உலகத்தின் ஒளியே உம்மை வரவேற்கிறோம்

 உலகத்தின் ஒளியே உம்மை வரவேற்கிறோம் – இந்த

பூவுலகின் ஒளிவிளக்கே வரவேற்கிறோம்

பரத்திலிருந்து பூமிக்கு வந்தாய் வரவேற்கிறோம்

எமக்குள்ளே ஒளியாய் வாழ வரவேற்கிறோம்

 

He came to the world as a light

And made our lives more bright

He came to the world for you and me

Jesus Christ

Gloria.. Gloria.. Gloria.. Gloria..

 

அமைதி தரும் ஒளியே உம்மை வரவேற்கிறோம் – எங்கள்

ஆறுதலின் ஒளியே உம்மை வரவேற்கிறோம்

இருளில் வாழும் மாந்தரின் ஒளியே வரவேற்கிறோம்

இறுதி வரை காக்கும் ஒளியே வரவேற்கிறோம்

 

He came to the world as a light

And made our lives more bright

He came to the world for you and me

Jesus Christ

Gloria.. Gloria.. Gloria.. Gloria..

Comments

Popular Posts